Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Siluvaikaruginil
Release Date: March 16, 2024
Lyrics, Tune, Vocals: Sis Christinal Manova
Music: David Selvam
- Tamil
சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை வந்திருக்கேன்
சிலுவைக்கருகினில் செல்லப் பிள்ளை வந்திருக்கேன்
உங்க ரத்ததினாலே என்ன மீட்டுக் கொண்டீங்க
உங்க ரத்ததினாலே என்ன மீட்டுக் கொண்டீங்க
- என் சிந்தையினால் பாவம் செய்தேன்
என் செயல்களினால் துரோகம் செய்தேன்
என் பாவத்தினால் தூரம் போனேன்
ஆனாலும் பரமன் என்னைத் தேடி வந்திங்க
பரமன் என்னைத் தேடி வந்திங்க - சிரசினில் முள்முடி சூடினீர்
விலாவினில் ஈட்டி பாய்ந்ததே
உம் அழகு கண்கள் என்னைப் பார்த்ததே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே
என் அலங்கோலம் என்னில் மறைந்ததே - தடுமாறும் கால்களை கண்டேன்
தவித்திடும் இதயம் கண்டேன்
கடைசி சொட்டு கண்ணீரும் எனக்காகவே
கடைசி சொட்டு இரத்தமும் எனக்காகவே
கடைசி சொட்டு இரத்தமும் எனக்காகவே
சிலுவைக்கருகினில் உங்க பிள்ளை வந்திருக்கேன்
சிலுவைக்கருகினில் செல்லப் பிள்ளை வந்திருக்கேன்
உங்க ரத்ததினாலே என்ன மீட்டுக் கொண்டீங்க
உங்க ரத்ததினாலே என்ன மீட்டுக் கொண்டீங்க