Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Sethamindri Kappavarae
Release Date: September 20, 2020
Lyrics, Tune, Vocals : Pastor Reegan Gomez
Music: Alwyn
- Tamil
- English
சேதமின்றி காப்பவரே
சேனைகளின் கர்த்தர் நீரே
ஆராதனை உமக்கே
அன்பரே என் இயேசுவே
- கண்ணின் மணி போலவே
காத்திரே உம் தயவால்
காத்திரே உம் தயவால் - அக்கினி மதிலாகவே
சூழ்ந்து நிற்பவரே-2
சூழ்ந்து நிற்பவரே - ஊழியப் பயணத்திலே
ஜீவனைக் காத்தீரய்யா
ஜீவனைக் காத்தீரய்யா
Sethamindri Kaappavarae
Senaikalin Karththar Neerae
Aarathanai Umakkae
Anbarae En Yesuvae
- Kannin Mani Polavae
Kaaththeere Um Thayavaal - Akkini Mathilaagavae
Soozhnthu Nirpavarae - Oozhiya Payanathilae
Jeevanai Kaatheeraiya