Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Sarvavallavar
Release Date: January 14, 2024
Lyrics, Tune: Dr.Thabitha Santhakumar
Vocals: Richard Silvan & Dr.Thabitha Santhakumar
Music: Johnpaul Reuben
- Tamil
சர்வ வல்லவர்
சகலத்தையும் படைத்த தேவன் நீர் என்னுடையவர்
உமக்கே ஆராதனை என்றும் செலுத்திடுவோ ம்
ஆராதனை என்றும் செலுத்திடுவோம்
உம் ராஜ்ஜியம் வந்திடவே
உம் சித்தம் நிறைவேரிட
கர்த்தரோ பராக்கிரமசாலியாக
என்னோடிருப்பதால் கவலை இல்லை – என்
கட்டுகளை அறுப்பவரே
கர்த்தர் என்னை காப்பவரே – என்
நீர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
இருள் என்னை சூழ்வதில்லை
சாகாமல் பிழைத்திருந்து
உம் செய்கைகளை சொல்லிடுவேன்.