Sainthida Tholgal Tharum – JR Benedict Tamil Christian Lyrics

by Admin
54 views

Sainthida Tholgal Tharum - JR Benedict Tamil Christian LyricsSainthida Tholgal Tharum is the latest christian Tamil worship written, tuned and sung by JR Benedict and music composed by Nehemiah Roger. This song video was released on May 25, 2020.

Song : Sainthida Tholgal Tharum
Release Date : May 25, 2020
Lyrics, Tune & Vocals : JR Benedict
Music : Nehemiah Roger

  • Tamil

சாய்ந்திட தோள்கள் தாரும்
ஏந்திட கைகள் தாரும்
அப்பா உம் மடியிலே நான்
எப்போதும் தங்கியிருப்பேன்

தகப்பனே என் தஞ்சம் நீர் தானே
தகப்பனே என் பிரியம் நீர் தானே
தகப்பனே எம் உறவு நீர் தானே
தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே

  1. தவறாமல் தினமும் துரோகம்
    செய்திட்ட பாவி நானே
    வெள்ளையான உங்க அன்பு
    பிள்ளையாய் மாற்றினதே
  2. தூரமாய் கண்டு என்னை
    ஓடி வந்து அணைத்து கொண்டீர்
    முத்திரை மோதிரம் தந்து
    சுவிகாரம் ஆக்கி கொண்டீர்
  3. நாட்களோ கடைசி நாட்கள்
    காலமோ பொல்லாத காலம்
    உம்மை மட்டும் அண்டிக்கொள்ள
    உந்தன் அன்பை தாருமைய்யா


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.