Rehoboth – Peter Parker Tamil Christian Lyrics

Rehoboth is the latest Christian Tamil song written, tune & sung by Pastor Peter Parker and music composed by Samuel Melki. This song was released on February 11, 2024 through Peter Parker Ministries YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Rehoboth
Release Date: February 11, 2024
Lyrics, Tune & Vocals: Pastor Peter Parker
Music: Samuel Melki

  • Tamil
  • English

ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்
என் எல்லையை பெரிதாக்குவார்
வர வர விருத்தியடைந்திடுவேன்
பலத்து பெரியவனாகிடுவேன்

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான்
செழிக்கும்படி என்னை ஆசீர்வதித்தார்

  1. வெறுமையிலும் அருமையாக,
    நடத்திடுவார் குறைவில்லாமல்
    ஜெபத்திற்கு பதிலுண்டு – என்
    கண்ணீருக்கு பலனுண்டு
  2. விதைத்திடுவேன் விசுவாசத்தை,
    அறுத்திடுவேன் நூறு மடங்கு
    ஏசேக்கு எனக்கில்லை,
    சித்துனா இனி யில்லை
  3. சத்துருக்கள் முன் உயர்த்தினாரே,
    என் சார்பில் வரச்செய்தாரே
    சமாதானம் தந்தாரே,
    சந்தோஷம் தந்தாரே


esakkin dhevan aaseervadhipar
en ellaiyai peridhakuvar
vara vara viruthi adaindhiduven
balathu periyavanagiduven

rehoboth rehoboth
nan perugumbadi idam undakkinar
yesaiya yesaiya nan sezhikkumbadi
ennai aaseervadhithar

  1. verumaiyilum arumaiyaga
    nadathiduvar kuraivillamal
    jebathirkku badhilundu en
    kanneeruku palanundu
  2. vidhaithiduven, visuvasathai
    aruthiduven, nooru madangu
    eseku (argument) enakillai
    sithuna (jealous) ini illai
  3. sathurukal mun, uyarthinare
    en saarbil varaseidhare
    samadhaanam thandhare
    sandhosam thandhare


Related posts

Abhishek Ki Jwala Gira – Hindi Christian Lyrics

Jireh – Praveen Vetriselvan Tamil Christian Lyrics

Ninne Preminthunu – Reenukumar, Sam Alex Telugu Christian Lyrics