• Home  /
  • Lyrics   /
  • Pudhiya Thuvakam – Ebenezer Newlife Tamil Christian Lyrics

Pudhiya Thuvakam – Ebenezer Newlife Tamil Christian Lyrics

Pudhiya Thuvakam - Ebenezer Newlife Tamil Christian LyricsPudhiya Thuvakam is the latest Tamil Christian song written, tuned, sung by Pastor Ebenezer Newlife featuring Br. Immanuel Sam and music composed by BPM. This song video was released on December 25, 2023 through Newlife Shalom Church | Ebenezer Newlife YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Pudhiya Thuvakam
Release Date: December 25, 2023
Lyrics, Tune: Pastor Ebenezer Newlife
Vocals: Pastor Ebenezer Newlife featuring Br. Immanuel Sam
Music: BPM

Tamil

புதிய துவக்கத்தை தந்தவர்
புது காரியம் செய்வாரே
இதுவரை நடத்தி வந்தவர்
இனியும் கைவிட மாட்டாரே

புது நன்மைகள்
புது கிருபைகள்
உன்னை தொடர்ந்திட செய்வாரே

நன்றி பலிகள் செலுத்துவோம்
அவர் என்றும் நல்லவரே
துதி பலிகள்
செலுத்துவோம்
அவர் உண்மையுள்ளவரே

1.எந்த பஞ்சகாலத்திலும்
விளைச்சல் உனக்கு நிச்சயமே
நீ வெட்டிடும் துரவெல்லாம்
வற்றாத நீரூற்று

2. நீ அழுத நாட்களுக்கும்
நீ உடைந்த நாட்களுக்கும்
பதிலாய் அவரின்
மகிமை விளங்கிடுமே

3. நீ நினைத்து பார்த்தவைகள்
இனி நிஜங்களாகிடுமே
நடந்த யாவுமே
நன்மையாய் மாறிடுமே

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!