Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Potruvom
Release Date: October 31, 2020
Vocals: Benny John Joseph featuring Anne Cinthia, Cherie Mitchelle, Rhea ReenuKumar, Benjamin Christopher, Blessing Edinbaro
Music: Blessen Sabu
Guitars: Keba Jeremiah
- Tamil
- English
ஏசுவே என் நேசமே
உம அன்பிலே இல்லாபருவேன்
என் வாழ்க்கையின் வழிகாட்டியாய்
நீர் இல்லாமல் வழி இல்லையே
நீரே வேண்டும் நீரே வேண்டும்
எந்நாளும் நீர் என்னக்கு வேண்டும்
என் ஆரோனும் நீரே என் தூறுகம் நீரே
ஏசுவே நீரே வேண்டும்
உம கிருபையால் னில்லை நிற்கிறான்
உம டயவினால் உயிர் வாழ்கிறான்
ஆவியானவரே உம சமூகத்தில்
என்றென்றுமே விடுதலையே
மலைகளும் கடல் கடந்து
நதிபோல பாயும் உம அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு
உம வார்த்தையே என் மாகிழ்ச்சி
உம ஆவியே எந்தன் சாட்சி
என்னக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பான்
உம அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
உம அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
I could sing of your love forever
அவர் தயவு நம்மெல்லேயே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முனே
நம் அருகவே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதல்
அவர் என்றும் நம்மோடேயே
amen amen amen
The Lord bless you and keep you
make his face shine upon you
and be gracious to you
the Lord turn his face toward you
and give you peace
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம்மெல் பிரகாசிப்பர்
நம்மை காப்பார் கிருபையால் மறைப்பர்
சமாதானம் தருவார்
Yesuvae en neasamae
um anbilae illaparuvaen
en valkaiyin vazhikaatiyae
neer illamal vazhi illaiyae
Neerae veandum neerae veandum
ennalum neer ennakku veandum
en aaranum neerae en thoorugam neerae
yesuvae neerae veandum
Um kirubaiyal nillai nerkiraen
Um dayavinaal uyir vazhgiraen
aviyanavarae um samugathil
endrendrumae vidudhalaiyae
Malaigalum kadalum kadandhu
nadhipolla paaiyum um anbu
en edhayathai kavarndha anbu yesuvin anbu
um varthaiyae en maagilchi
um aaviyae endhan saatchi
ennakkaga vandha anbai
en kaigalai uyarthi thudhippaen
um anbai endrendrum naan paduvaen
um anbai endrendrum naan paduvaen
I could sing of your love forever
Avar thayavu nammellae
nam kudumbangal melae
nam pillaigal melae
nam sandhadhigal melae
avar samugam nam munae
nam arugae nam pinnae
avar presannam nammai moodudhae
avar endrum nammodae
amen amen amen
The Lord bless you and keep you
make his face shine upon you
and be gracious to you
the Lord turn his face toward you
and give you peace
Karthar nammai aasirvathippar
avar mugathai nammael pragasippar
naamai kaappar kirubaiyaal maraippar
samadhaanam tharuvar
1 comment