Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Pesungapa
Release Date: November 22, 2022
Lyrics, Tune & Vocals: Pastor Lucas Sekar
Music: Joolly Antony
- Tamil
- English
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினால் எங்க வாழ்க்கை மாறும்
துதிக்கனும்பா ஜெபிக்கனும்பா
உம் நாமம் உயர்த்தனும்பா
- பகல் முழுவதும் உங்க பாதபடியிலே
என் கண்ணீர வடிக்கனும்பா
இராமுழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா - பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள
தேவாதி தேவன் நீரே
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா - ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையனும்பா
பெலத்தின் மேலே பெலனடைந்து
சீயோனை பார்க்கனும்பா
Pesungapa engalodu pesungapa
neenga peasina enga vaazhkai maarum
Thuthikanumpa jebikkanumpa
um naamam uyarththanumpa
- Pagal muzhuvathum unga paatha padiyae
en kanneer vadikkanumpa
raamuzhuvathum thiyaanum seithu
baakkiyavaanaai maattrukanpa - Parisuththathil magaththuvamulla
devaathi devan neerae
parisuththamaai vaazhnthidavae
unga kirubaiyinaal nirappungapa - Ovvoru naalum belanadainthu
aaviyilae nirayanumpa
belaththin maelae belandainthu
seeyonai paarkkanumpa