Pastor Benny Joshua is a Christian contemporary music artist with a passion to convey the good news of gospel through his music. His musical journey started in 2003 when he accidentally discovered the talent given by God for composing songs. He came to full time ministry in the year 2006 taking every opportunity to serve the Lord. His vision is to inspire and challenge the young generation to rise above their limits and live life to their fullest potential and attain fullness of life in Christ Jesus.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Penthecosthe
Release Date: March 08, 2024
Lyrics, Tune & Vocals: John Immanuel featuring Benny Joshua
Music: Derrick Paul
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
பெந்தேகோஸ்தே
நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை
முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில்
இறங்கிய ஆவி
எங்கள் தேசம்
முழுவதும் இறங்கிடுமே
முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும்
கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம்
உயர்த்துவோம்
Stanza
பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பல வந்தமாய்
நம்மை தடுத்தாலும்
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார்
சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும்
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும்.
பெந்தேகோஸ்தே
இயேசுவே
Pentekoste
nalil urrappatta
avi enkal capai
muluvatum urritume.
Eliyavin nalil
irankiya avi
enkal tecam
muluvatum irankitume
mulankal mutankum
navukal uraikkum
Karttare tevan enru
avar namam iyecu enru
teca muluvatum
iyecu namam
uyarttuvom
Stanza
Pakalin cenaikal etirttalum
pala vantamay
nammai tatuttalum
patcikkum akkiniya irankuvar
analana calvaiyal mutuvar
cattiyam pecitum
unmai uliyar elumpanum
capaikal perukanum
teva rajjiyam irankanum.
Pentekoste
iyecuve