Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Orupodhum Vilagidar
Release Date: December 24, 2020
Lyrics, Tune: Pastor Robert Roy & Joshua David
Vocals: Pastor Robert Roy
Music: Johnpaul Reuben
- Tamil
- English
- Meaning
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்
- கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார் - காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார் - பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்) - வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar
Vazhi Kattum Deivam Undu
Vizhiyatra En Vaazhvilae
Irul Yaavum Neekkiduvaar
Puthu Vazhvu Thanthiduvaar
- Kashta Nashangal Soozhntha Pothum
Thunbam Thollaigal Nerntha Pothum
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar - Kakkum Deivam Undenakku
Kalangina Velaigalil
Karam Pidithu Nadathuvaar
Kanmani Pol Kathiduvaar - Belan Alikkum Devan Undu
Belan Atra Velaigalil
En Kirubai Pothum Endreer
Thayavai Ennai Thaangiduveer - Vakkuththaththam Seitha Devan
Sonnathai Niraivetruvaar
Nammodirunthu Nadathuvaar
Mudivu Pariyantham Thaangiduvaar
Never quit
Never give up
There is a deity who shows the way
In my life of unconsciousness
He will remove all darkness
Will bring new life
- Although surrounded by difficult losses
Despite the tribulations of suffering
Never quit
Never give up - There is a guardian deity
During turbulent times (times)
He will hold hands
He will wait like a precious eye - Belen has a God who gives
In the absence of Belen
You said my grace was enough
Please treat me (bear) - God who made the promise
He will carry out what is said
Will conduct from us
The result will stay the same