Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Orunaalum Piriyadha
Release Date: October 04, 2025
Lyrics, Music & Composition: Sabi Thankachan
Co-Writer: Tunelin King
- Tamil
- English
- Meaning
ஒரு நாளும் பிரியாத
உம் அன்பை இன்று நான் கண்டேன்
என்னை விட்டு கொடுக்காத
உன் கரத்தை இன்று பிடித்துக் கொண்டேன்
ஒரு நாளும் பிரியாத
உம் அன்பை இன்று நான் அறிந்தேன்
என்னை விட்டு கொடுக்காத
உம் கைகளைக் நான் பிடித்துக் கொண்டேன்
என் கால்கள் வழுவாமல்
சேதங்கள் அணுகாமல்
தூங்காமல் உறங்காமல்
நீர் காத்தீரே
மீறுதல்கள் நினையாமல்
குறைவுகளை எண்ணாமல்
மகனே என்று என்னையும் அழைத்தீரே
என்னை அழைத்தீரே
அரவணைத்தீரே
புதியதாக்கினீரே
உம்மதாகினீரே
பலனற்ற நேரத்திலும்
என் பலனாய் இருக்கின்றீர்
சொற்கள் அற்ற நேரத்திலும்
என் ஜெபமாய் இருக்கின்றீர்
பலனற்ற நேரத்திலும்
என் பலனாய் இருக்கின்றீர்
நான் சொற்கள் அற்ற நேரத்திலும்
என் ஜெபமாய் இருக்கின்றீர்
Oru Naalum Piriyatha
Um Anbai indru naan kanden
Ennai vittu kodukaatha
Un Karathai indru pidithukonden
Oru Naalum Piriyaatha
Um Anbai indru naan Arindhen
Ennai Vittu kodukaatha
Um Kaigalai Naan Pidithukonden
En Kaalgal Vazhuvaamal
Saethangal Anugaamal
Thoongamal Urangamal
Neer kaatheerae
Meeruthalgal Ninayaamal
Kuraivugalai Ennamal
Maganae endru ennayum Azhaitheerae
Ennai Azhaitheerae
Aravanaitheerae
Puthithaakineerae
Umathaakineerae
Belanatra Nerathilum
En Belanai Irukindreer
Sorkal Atra nerathilum
En Jebamai Irukindreer
Belanatra Nerathilum
En Belanaai Irukindreer
Naan Sorkal atra nerathilum
En Jebamai Irukindreer
Never parted for even a day
Today I’ve found your love
Never letting me go
Today I held your hand
Never parted for even a day
Today I’ve come to know your love
Never leaving me behind
Today I held your hands
My steps never slip
Trials do not overtake me
Without sleep, without slumber
You guard me
Without remembering my faults
Without counting my lacks
You called me “My son”
You called me
You embraced me
You made me new
You made me yours
In moments when I have no strength
You are my strength
In times when words fail
You are my prayer
In moments when I have no strength
You are my strength
When I am without words
You are my prayer