Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Oru Nimisham Kuda
Release Date: October 10, 2021
Lyrics, Tune & Vocals: Asborn Sam
Music: Isaac D
Music: Keba Jeremiah
- Tamil
- English
தேவனே என் தந்தையே
என்னை தேடி வந்த ஆயனே
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு
பிரியமாட்டேனே
- நான் போகும் இடங்களெல்லாம்
நீங்க வரனும்
நான் பேசும் பேச்செல்லாம்
நீங்க பேசனும்
உம் பிள்ளை என்பதை
இந்த உலகம் அறியனும்
நீர் தந்தை என்பதை
தினம் நான் சொல்லனும் - என் தாயின் கருவினிலே
என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல்
தினம் பார்த்துக்கொண்டவர்
தம் உள்ளங்கைகளில்
என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர்
Devanae en thanthaiyae
ennai thedi vantha aayanae
oru nimisham kooda ummai vittu
piriyamattanae
- nan pogum idanalellam
neenga varanum
nan pesum pechchellam
neenga pesanaum
um pillai enbathai
intha ulagam ariyanum
neer thanthai enbathai
thinam naan sollanum - en thaayin karuvilae
ennai kandavar
en kangal kalangaamal
thinam parthukkondavar
tham ullankaigalil
ennai varainthavar
kaividaamalae endrum kappavar