Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Odukkapattaen Thallapattaen
Album : Naan Paaduvaen
Release Date: June 16, 2020
Lyrics, Tune : J. D. Aswin Raja
Vocals: J. D. Aswin Raja & Sis. Jeya
Music : Susai Raj
- Tamil
- English
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே
- தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை - தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை - வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை
Othukkapattaen Thallappataen
Norukkapataen Udaikkapattaen
Yesuvey Neerae Vantheeraiyya
Neenga Varallena Nanum illai
Yesu Anbu Periyathey
Yesu Irakkam Uyarthathey
- Thazhmayil Irunthen Kandeeraiyya
Uyarathil Uyarthi Azhagu Paartheer
Yesuvey Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigare illai - Thanimaiyil Azhuthen Paartheeriyya
Naan Irukkiren Endru Sonneerae
Yesuvey Ummaipol Yarum illai
Unthen Anbirkku Nigare illai - Vaazhvena Endru Ninaitheniyya
Vazhavaithu Ennaiyum Uyarthineerae
Yesuve Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigarae illai