Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Neerthanae
Release Date: September 03, 2022
Lyrics, Tune & Vocals: Pastor Jeswin Samuel
Music: John Rohith
- Tamil
- English
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துகொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
{ இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாமே இயேசுவே }
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே இயேசுவே
- உதவா என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை
உருவாக்க வந்தவர்
பலத்த கேடகமாய்
என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய்
என்னில் வாழ்பவர் - பயப்படாதே நான்
உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும்
என்னை நடத்த வல்லவர்
புதிய வாக்குத்தம்
என்பேரில் தந்தவர்
சொன்னதைச் செய்யும்
வரை கைவிடாதவர்
Oru podhum kaividadhavar
oru naalum vilagidadhavar
ennai endrum kaathukolbavar
ella namathilum melanavar
Chorus:
Neerthanae neerthanae
enakellamae neerthanae
neerthanae neerthanae
enakellam en yesuvae
- Udhava ennaiyum paer solli aalaithavar
udaindha en vazlvai uruvaaka vandhavar
balatha kedagamai ennodu irupavaar
pudhiya belanai ennil vazlbavar - Bayapadadhae nan unnodu endravar
thevaigal peruginalum ennai nadatha vallavar
pudhiya vaakuthatham en paeril thandhavar
sonnadhai seiyum varai kaividadhavar