Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Neerae En Dhevane
Release Date: January 26, 2020
Lyrics, Tune & Vocals: Pastor David Samson
Music: Lijo Felix
Label: Music Mindss
- Tamil
- English
என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே
- செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் - உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் - கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம்
என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே
En Dhevane neer pathirar
ummai aarathipene
en muzhu ullathodu aarathipen
en muzhu belathodu aarathipen
neere en dhevane
- Settayin nizhalil adaikalam
koodara maraivil kaathidum
undhan kirubaikai sthothiram - Udhiram sinthi ennai meetavar
siluvai sumandhu ennai sumapavar
undhan kirubaikai sthothiram - Koopidum nerathil kaetpavar
ketkindra yavayum kodupavar
undhan kirubaikai sthothiram
En Dhevane neer pathirar
ummai aarathipene
en muzhu ullathodu aarathipen
en muzhu belathodu aarathipen
neere en dhevane