Nanmai Seiyum Naayagarae – Earnest Durai Tamil Christian Lyrics

Nanmai Seiyum Naayagarae, a latest Tamil Christian song written, tuned, sung by Pastor Yesu Nareskumar & Pastor Earnest Durai featuring D Premkumar from the album Lifeline _1 and music composed by Amose. This song video was released on January 14, 2024 through Earnest Durai YouTube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Nanmai Seiyum Naayagarae
Song Release Date : January 14, 2024
Album: ALBUM : Lifeline _1
Lyrics, Tune: Pastor Yesu Nareskumar & Pastor Earnest Durai
Vocals: Pastor Yesu Nareskumar & Pastor Earnest Durai featuring D Premkumar
Music : Amose

  • Tamil

நன்மை செய்யும் நாயகரே
பார் போற்றும் தூயவரே
எனக்காக நிற்பவரே
எப்போதும் இருப்பவரே

அனுபல்லவி

நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ?
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ?

சரணம் -1

விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே
விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே
கரங்களில் வரைந்தீரே
காரியமாய் அழைத்தீரே
அழைப்பினை மறப்பேனோ?
அறுவடை கொடாமல் மரிப்பேனோ?

சரணம் -2

என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே
சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே
மனிதரன்பு மறந்திடுமே
புனிதரன்போ? தொடர்ந்திடுமே
நீர் செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள்


Related posts

Ninne Preminthunu – Reenukumar, Sam Alex Telugu Christian Lyrics

En Nadaigalai – Davidsam Joyson Tamil Christian Lyrics

Thana Sareeramandhu – AR Stevenson Telugu Christian Lyrics