Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Nadathuvar
Release Date: September 04, 2022
Lyrics & Tune: Sis Esther Baby
Vocals: John Jebaraj
Music: Derrick Paul
Flute: Kamalakar
- Tamil
- English
நடத்துவார் நடத்துவார் இயேசு
உன்னை நடத்துவார்
திகையாதே கலங்காதே இயேசு
உன்னை நடத்துவார்
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே – நீ
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகளே – நீ
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார் – நடத்துவார்
கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய் – நடத்துவார்
Nadathuvar nadathuvar yesu unnai nadathuvar
thikaiyaathae kalankaathae
yesu unnai nadathuvar
nadathuvar nadathuvar yesu unnai nadathuvar
Nalla meippan yesu irukkaiyil sorndhu ponayo magane nee
nalla meippan yesu irukkaiyil sorndhu ponayo magale nee
belapadithi niruththuvaar kanmalaiyil unnai kattituvaar
nadathuvar nadathuvar yesu unnai nadathuvar
Kanaga paathaiyil nadanthayo
kaakum karthar undallavoe
kaanaanil kondu serthiduvar neerutru kalai nee kandadaivai
nadathuvar nadathuvar yesu unnai nadathuvar
thikaiyaathae kalankaathae
yesu unnai nadathuvar
nadathuvar nadathuvar yesu unnai nadathuvar