Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Naan Konjo Special Kiruba 2
Release Date: November 15, 2020
Lyrics, Tune & Vocals: Pastor Darwin Ebenezer
- Tamil
- English
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
யாரால? யாரால? யாரால?
- உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும்
இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்
அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் - நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்
நான் கொஞ்சம் Special-U, அவருடைய vessel-U
எனக்கு மட்டும்தான் இந்த level-U - தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர்
உலகத்திற்கே King, எனக்கும் அவர் King,
அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song
Thallinavan Thallinaan
Thukkinavar Thukkinaar
Thukkinaar Niruthinaar Aravanasare
Naan Aadurean Paadurean
Thuthikirean Yaarala ?
Yaarala Yaarala Yaarala..
- Ummalae koodum Um oruvarale koodum
Um oruvarale mattum Thanae koodum koodum
Yesuvale Koodum Avar oruvarale Koodum
Avar oruvarale mattum thane Koodum - Naan Thanneeril Nadanthalum Moozhki poga mattean
Naan Akkiniyil Nadanthalum Vegamale Irupean
Naan Konjam SPECIAL-U
Avarudaya VESSEL-U
Enakku mattum thaan Intha LEVEL-U - Thottathumae Sugamakkum Vallamaiyum Ullavar
Saavukke savaalidum athikaaram ullavar
Ulagathirke KING-U
Enakkum Avar KING-U
Avarai ninaikum pothellam varuthu SONG-U