Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Maravaen
Release Date: February 01, 2024
Lyrics, Tune: Ps.Solomon Robert
Vocals: Tebreena & Deborah Featuring Ps.Solomon Robert
Music: Calvin Immanuel
- Tamil
தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர்
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு
என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர்
பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர்