Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Maranatha
Release Date: February 14, 2021
Lyrics & Composition: Bishop Kingsly
Vocals: Sis. Anita Kingsly
Music: Joshua Satya
- Tamil
- English
மாரநாதா இயேசுவே வாருமையா
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே
- ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே - நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே - திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே
Maranatha Yesuvae Varumaiya
Vaanjikkirom Varaverkirom
Azhagaana Manavaalanae
Vaanjikkirom Varaverkirom
Manavattiyai Nangalae
- Jebathirku JeyaBathil Alippavarae
Jeya Belan Aanavarae
Jebathinai Ukanthathaai Yerpavarae
Jeya Kristhu Engalukkai Jebippavarae(Jeyithavarae) - Nithiya Maatchimai Udayavarae
Nigarilla Neethibararae
Neerae En Ratchippin Vazhiyaaneerae
Neethiyin Udanbadikkai Kappavarae - Thiru Ratham Sinthi Meetavarae
Thiru Appamanavarae
Thiraiseelai Irandaaga Kizhithavarae
Thirumbavum Engalukkai Varubavarae