Voice of Eden is a Christian choir formed by the christian youths belong to Shekinah Gospel Church, Adambakkam, Chennai on 2008. These young people are serving the LORD through leading the church in worship, and ministering among children at different church. Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Mannil Vandha Paalane
Release Date: November 22, 2019
Artist: Shekinah Gospel Choir, Chennai
Lyrics: Vatsala Clement
Tune & Compose: Lemuel Singh
Music: Lemuel Singh
- Tamil
- English
மண்ணில் வந்த பாலனே
விண்ணை விட்டிரங்கினீர்
மனுவின் பாவம் போக்கவே
ஏழை கோலம் எடுத்தீர்
தா லே லே லோ
- கந்தை துணியில் பொதிந்திட
முன்னணையில் கிடத்திட
மாட்டுத் தொழுவில் உதித்தீரே
உம்மை போற்றித் துதிப்போம் - தூதர் கூட்டம் பாடிட
மேயிப்பர்களும் பணிந்திட
சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
பணிந்து உம்மை போற்றியே
Mannil Vantha Palanea
Vinnai Vittu Iringineer
Manuvin Paavam Pokavea
Yelai Kolam Eduthereera
Tha le le Lo
- Kandhai Thooniyil Podhindhida
Muniyil Kidaithida
Maatu Tholuvil udithereerea
Ummai Pootrith Thudhipean - Thoodhar Kootam Paadida
Meipargalum Panindhida
Sasthrigal Muvar Vandhida (Vandhu)
Panindhu Ummai Potriyea