Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Leeli Malar Pol
Release Date: September 13, 2025
Lyrics, Tune & Vocals: Fr.S.J.Berchmans
Music: Johnpaul Reuben
Guitars: Richard Paul
- Tamil
- English
லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன்
கர்த்தரின் சமூகம் பனித்துளி போல்
காலமெல்லாம் என் இதயத்திலே (ஓசியா 14:5,6)
மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன்
- மனதார இயேசு சிநேகிக்கின்றார்
மன்னித்தாரே என் மீறுதல்கள்
கோபமோ நீங்கியது
தயவோ வாழ்நாளெல்லாம் (ஓசியா 14:4) - கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார்
கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார்
நுகத்தடி அகற்றிவிட்டார்
பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் (ஓசியா 11:4) - பனித்துளிபோல் என் இதயத்திலே
வார்த்தையினால் தினம் நிரப்புகிறார்
பணிவிடை தொடர்ந்து செய்வேன்
பலியான இயேசுவுக்காய்
Leelimalar pol malarnthiduven
Leebanon maram pol padarnthiduven
Kartharin samoogam panithuli pol
Kaalamellam en idhayathile (Hosea 14:5,6)
Malarnthiduven, padarnthiduven, narumanamaai paraviduven
- Manathara Yesu snegikkindrar
Manniththare en meeruthalgal
Kobamo neengiyathu
Thayavo vaazhnalellam (Hosea 14:4) - Kayirugalal katti izhuththukondar
Kaippidiththu nadakka pazhakkugiraar
Nugathadi akatrivittar
Pakkam saindhu oottugiraar (Hosea 11:4) - Panithulipol en idhayathile
Vaarthaiyinal dinam nirappugiraar
Panividai thodarndhu seiven
Baliyaana Yesuvukkai