Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Kristhuvukkul En Jeevan
Release Date: March 12, 2024
Lyrics, Tune & Vocals: Father S J Berchmans
Music: Alwyn M
Production: JM Media
Media Direction: Mohanraj R
- Tamil
- English
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி
- இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் - கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் - இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை - நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
Kiristuvukkul en jeevan
inaintu maraintullatu
Nan alla iyecuve
ennil valkinrar – ini
- Ilapamana anaittaiyume
nastamenru karutukiren
en necar tarukinra paricukkaka
ilakkai nokki totarkinren - Karttar ennai virumpinapatiyal
(tam)uraivitamay terintu kontar
enniliruntu vetam velippatum
karttar vacanam piracittamakum - Iravum pakalum mauṉamayirata
jamakaraa nan tane
amarikkaiyay orupotum iruppatillai
(tecattil) elupputal nan kanum varai - Narkiriyai totankiyavar
niccayamay mutittituvar
atinatin kalattil nerttiyaka
cemmaiyaka ceytituvar