Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Koodaara Maraivil
Release Date: January 26, 2024
Lyrics, Composition, Vocals: Pastor Nigel Solomon
Music: Rufus Graham
- Tamil
- English
உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய்
- கடந்து வந்த பாதைகளில்
கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்
கலங்கி நின்ற காலங்களில்
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்
நீரின்றி நான் இல்லையே (இயேசுவே)
உம் துணையின்றி நாள் இல்லையே
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய் - எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்
வாய்க்காதது உம் கிருபையே
எனக்கெதிராய் எழும்பின நாவுகள்
தளர்ந்தும் உம் கிருபையே
தாயினும் மேலாகவே என்னை கார்த்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய்
உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகள்காய்
Um koodaara maraivil
ennai olithu vaitheer
um ullankaiyil
ennai varainthu vaitheer
Nandri nandri aiya
neer seitha nanmaigalukkaai
- Kadanthu vantha paathaikalil
kadinangal pala thaanda uthavi seitheer
kalangi nintra kaalangalil
kalakkangal neekki magilavaitheer
neerintri naan illaiyae (yesuvae)
um thunaiyintri naan illaiyae - Enakethiraai unruvaana aayuthangal
vaaikathathu um kirubaiyae
enakethiraai elumbina naavugal
thalarnthathum um kirubaiyae
thaayinum mealagavae ennai kaathavarae
thanthaiyinum mealagave ennai sumanthavarae
Um koodaara maraivil
ennai olithu vaitheer
um ullankaiyil
ennai varainthu vaitheer
Nandri nandri aiya
neer seitha nanmaigalukkaai