Song : Kodakodi Nandri
Release Date: February 04, 2020
Lyrics, Tune & Vocals: Joshua George
Music: Vinny Allegro
Label: Music Mindss
- Tamil
- English
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா
கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல
- நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே - உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே
Koda kodi nandri sonnal umaku poduma
nenga enaku seidha udhavi marakamudiuma
kanaku veikala appa kanaku veikala
nenga enaku seidha udhavi kanaku veikala
- Naaliya dhinathai kurithu kavalai padadhea
indraiya naaluku nandri solidu
unadhu thevaigalai naaldhorum tharuvaene
unai en pillaiyaipol paadhugapaene - Unnidam irupadhu piraruku kodupadhu
en dhevanuku adhu piriyamanadhu
nee pogum padhaigalil unodu varuvaene
unai en karathukullea maraithu veipaene