Kirubai Nirainthavarae – Johnsam Joyson, Renswick Tamil Christian Lyrics

by Admin
47 views

Kirubai Nirainthavarae - Johnsam Joyson, Renswick Tamil Christian LyricsKirubai Nirainthavarae is a Tamil Christian song written & tuned & sung by Johnsam Joyson and music composed by Stephen J Renswick. This song was released on Novemer 21, 2021 through Johnsam Joyson Youtube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Kirubai Nirainthavarae
Release Date: Novemer 21, 2021
Lyrics, Tune & Vocals : Johnsam Joyson
Music: Stephen J Renswick

  • Tamil
  • English
  • Chords

கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே…

  1. கண்ணீரின் பாதையிலே
    உம் கரத்தால் தாங்கிடுமே
    நெருக்கத்தின் நேரத்திலே
    எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே
  2. பாதங்கள் இடறும் போது
    நல்ல பாதையில் நடத்திடுமே
    சோதனை பெருகும் போது
    உம் மார்போடு அணைத்திடுமே


Kirubai Nirainthavarae
Um Karam Enakaatharavae
Varuveer En Paathayil
Tharuveer Enakkaananthamae
Kirubai Nirainthavarae…

  1. Kanneerin Paathayilae
    Um Karathaal Thaangidumae
    Nerukkathin Nerathilae
    Enakkaga (Thunaiyaaka) Neer Nindridumae
  2. Paathangal Idarum bothu
    Nalla Paathaiyil Nadathidumae
    Sothanai Perugum bothu
    Um Marbodu Anaithidumae


Dm                           F           G
கிருபை நிறைந்தவரே
         Dm                  F            Gm
உம் கரம் எனக்காதரவே
Dm            C                        F
வருவீர் என் பாதையில்
Bb            C                      Am/F
தருவீர் எனக்கானந்தமே
Dm            F                      G
கிருபை நிறைந்தவரே...

Dm
கண்ணீரின் பாதையிலே
          Gm                                Am
உம் கரத்தால் தாங்கிடுமே
Bb                                              C
நெருக்கத்தின் நேரத்திலே
              Bb                                    C                    Dm
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே
Dm             F                      G
கிருபை நிறைந்தவரே...


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.