Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Kirubai Kirubai
Release Date: June 12, 2020
Lyrics, Tune, Vocals : Pastor Sam Sathish
Music : Suresh Joshua
- Tamil
இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே
கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப
- ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா
ஜீவ நீரூற்றாய் வருபவரே - அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே
பதவி பெருமை செல்வம் எல்லாம்
தந்தவர் உமக்கே தந்திடுவேன் - பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா
வழிகள் எல்லாம் காத்திடுவீர்