Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Kirubai Ennai Soozhnthathaal
Album: Powerlines Songs Volume 6
Release Date: August 22, 2021
Lyrics, Tune & Vocals: Pastor Vijay Aaron Elangovan
Music: Jerome Allan Ebenezar
- Tamil
கிருபை என்னை சூழ்ந்ததால்
நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால்
அழிந்துபோவதில்லை
அந்த மரத்தில் தூக்கப்பட்டு
என் சாபம் ஏற்றப்பட்டு
விடுதலை செய்ததால் நான் உயரப் பறக்கின்றேன்
- தள்ளி நின்று பார்க்கத்தான்
அருகதை இருந்தபோது
என்னை அள்ளி அரவணைத்து தம்மோடு இணைத்துக் கொண்டார்
குறை பல இருந்தபோதும்
நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போன போதும்
வேகமாய் என் பக்கம் வந்தார் - எத்தனையோ நேரங்கள் தகப்பனை நான் வெறுத்த போது
அத்தனையும் சேர்த்து வைத்து சிலுவையிலே திருப்பித் தந்தார்
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியாய் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது
அவரை என்னில் கண்டார்