Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Kedagam
Release Date: June 19, 2022
Lyrics, Tune, composition & Vocals: Dr. Ben Samuel
Music: John Rohith
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
G maj
கேடகம் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே
கேடகமே அடைக்கலமே
நாம் நம்பும் கன்மலையே
நாம் நம்பும் கன்மலையே
- கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்தேவனே
ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே - கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே - துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே
Kaedagam Neer Thanae
Belanum Neer Thanae
Thuyarangal Ennai Soozhndhitapodhum
Vazhavaipavarae
Kaedagam Adaikalamae
Naan Nambum Kanmalaiyae
Naan Nambum Kanmalaiyae
- Kanneerai Thuruthiyil Vaithu
Badhil Tharum Nal Devanae
Yaetra Naerathil Kanneeruku
Badhil Thandhu Kapavarae - Koopidum Bodhu Maru Utharavu
Koduthidum Nal Devanae
Aathumaavilae Belan Thandhu
Ennai Dhairiyapaduthineerae - Thunbathin Naduvil Nadandhalum
Ennai Uyirpikum Nal Devanae
Enakaga Yavaiyum
Seidhu Mudipavarae