Karthar Ellam Parthukolvar – Solomon Ponnupandian Tamil Christian Lyrics
Karthar Ellam Parthukolvar is the latest Tamil Christian song written, tuned by Solomon Ponnupandian, sung by Solomon Ponnupandian, Pastor Robert Roy & music composed by Elisha Christopher. This song was released on November 27, 2021 through Solomon Ponnupandian YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Karthar Ellam Parthukolvar
Release Date: November 27, 2021
Lyrics, Tune: Solomon Ponnupandian
Vocals: Solomon Ponnupandian & Pastor Robert Roy
Music: Elisha Christopher
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
- மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை - சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே - அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார்
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன்