Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Karthaave Um Saththam
Release Date: November 03, 2021
Lyrics, Tune & Vocals: Samuel Joseph featuring Benny Joshua
Music: David Selvam
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
உம் அடியேன் கேட்க்கிறேன்
உம் வார்த்தையை கற்று தாரும், அதில்
உம்மோடு நான் நடக்க
- உம் வார்த்தை படித்து, உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்து கொள்வேன்
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத் தாரும் - பேசிடும் தேவா ஓவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்க்கவே
உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்
Karthaave um saththam kaetida seiyum
Um adiyen ketkiren
Um vaarthaiyai katru thaarum
Ummodu naan nadakka
- Um vaarthai padithu, um saththam keatu
Yennai sari seidhu kolven
Ummudaya vazhiyil nadakka yenakku
Epozhudhum katru thaarum - Peasidum deva ovoru naalum
Um satham naan keatkavey
Umakkaga vaazha um sitham seiya
Um kaiyil ennai thandhen