Song : Kanneer Pathai
Release Date: April 05, 2020
Lyrics, Tune & Vocals: Sis. Anita Jabez
Music: Vicky Gideon
Label: Music Mindss
- Tamil
- English
கண்ணீரின் பாதைகளில்
நடந்த நாட்களில்
என்னை தேடி வந்தீங்க
சூழ்நிலையை மாற்றினீங்க
நன்றி சொல்ல ஆயிரம்
நாவுகள் போதாது
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க
- தரித்திரன் என்று சொல்லி
உலகத்தார் ஒதுக்குனாங்க
பெயர் சொல்லி அழைச்சி என்ன
செழிப்பாக மாற்றுனீங்க - அன்புக்காக உலகத்துல
தேடி நானும் அலஞ்சேனே
தேடி என்னை ஓடி வந்து
நான் இருக்கேன் என்றீங்க
Kaneerin pathaikalil
nadandha anaatkalil
yennai thedi vandheenga
soozhnilaiyai maattrininga
Nandri solla aayiram
naavugal pothadu
nenachadha kaatilum
adhigama senjinga
- Dharithiran yendru solli
ulagathaar odhukunanga
peyar solli azhachu yenna
sezhipaaga maatruninga - Anbukaga ulagathula
thedi naanum alanjenae
thedi yennai odivanthu
naan irruken yendringa