Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Kangal Ummai Thaeduthae
Release Date: October 28, 2022
Lyrics: John Wesley
Vocals: Neha
Music: S Jayasingh
Producer: Jesus Redeems Ministries, Nalumavadi, Tuticorin District
- Tamil
- Transliteration
கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே
எத்தனை எத்தனை இன்பம்
- என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே - தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே - சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே
kangal ummai thaeduthae
kaaththirundhu yaengudhae
um saththam kaettida
en idhayam thudikkudhae
eththanai eththanai inbam
- en inba nesarae en yesurajanae
ummai thaan en kangal thedudhae - thenilum inimaiyae nesarin nesamae
um nesaththaalae en nenjam negiludhae - saronin rojavae en magarajanae
ummai kaanavae en manadhu thudikkudhae