Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Kanden En Kankulira
Release Date: November 30, 2019
Artist: Roshan Vincent, Stephen J Renswick & Isaac D
Music: Roshan Vincent
Guitars : Keba Jeremiah
- Tamil
- English
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கண்டேன் என் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
- பெத்தலேம் சத்திர முன்னணையில்-2
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - தேவாதி தேவனை, தேவசேனை-2
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை-2
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை-2
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - மண்ணோர் இருள் போக்கும் மாமணியை-2
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் - அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை-2
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் - அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்-2
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
Kanden en Kan Kulira
Kanntaen en Kannkulira – Karththanaiyintu
Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthik
- Peththalaem Saththira Munnannaiyil
Uttaroaruk Kuyirtharum Unnmaiyaam en Ratchakanaik - Thaevaathi Thaevanai, Thaevasenai
Oyaathu – Thoththarikkum Oppunikar Attavanaik - Paarvaenthar Thaetivarum Pakthar Paranai,
Aavaenthar – Atitholum Anpanai en Inpanai Naan - Muththolir Karththaavaam Munnavanai,
Iththarai – Meetka Enai Nadaththi Vantha Mannavanaik - Mannnnor Irul Pokkum Maamanniyai
Vinnnnorum – Vaenntinirkum Vinnmanniyaik Kannmanniyaik - Anntinork Kanpuruvaam Aarananai
Kanntoorkal – Kali Theerkkum Kaarananai, Poorananaik - Annaiyaam – Kanniyum Aiyanudan
Munnari – Yaappasuvin Pullannaiyil Unnalakaik