Kalvaari Siluvai – The Empty Tomb vol.1 – Dickson Raj Tamil Christian Lyrics

Kalvaari Siluvai is the latest Tamil Christian song from the album, The Empty Tomb vol.1 written, tuned and sung by Bro Dickson Raj and music composed by D Jolly Siro. This song was released on April 04, 2020 under the label, Music Mindss.

Song : Kalvaari Siluvai
Album: The Empty Tomb vol.1
Release Date: April 04, 2020
Lyrics, Tune & Vocals: Bro Dickson Raj
Music: D Jolly Siro
Label: Music Mindss

  • Tamil
  • English

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே,
அந்த கல்வாரி நினைக்கையில்

அன்பே என் இயேசுவே …
என் நெஞ்சமே .. என் இயேசுவே..
என் உயிரே.. என் இயேசுவே..
எனக்கெல்லாம் நீரே.. என் இயேசுவே..
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்

  1. கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு
    உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம்
  2. துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்
    கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை
  3. தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார்
    அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம்

என் நெஞ்சமே என் இயேசுவே..
என் உயிரே என் இயேசுவே…
என் இரத்தமே…என் இயேசுவே..
எனக்கெல்லாம் நீரே.. இயேசுவே..
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்


Kalvaari Siluvai padeai neenaikal
Ullam yangutheay thuyaram marutheay
Aaintha kalvaari neenaikailu

Anbea En Yesuvea.
En Nenjamay En Yesuvea.
Enaku Ellam Neera Yesuvea.
En Aavi Aathuma Arupanithean

  1. Kalagidum Eruthaiyamay kelu nan soluvathai kelu
    Unaku undu Yesu undu
    Kavalai unaku vendam.
  2. Thuditidum Jaathieay Devan aandailu nee sayiru
    Kavaleai illai kastam illai
    Thuyaram unaku illai
  3. Thayagidum Janameay Yesuveai nooki paru
    Aalugi vendam thuyaram vendam pulambal unaku vendam.


Related posts

Thana Sareeramandhu – AR Stevenson Telugu Christian Lyrics

Yudhula Raja – Benny Joshua Telugu Christian Lyrics

Sthuthi Keerthaneeyudaa – Pastor Abraham, Hosanna Ministries Telugu Lyrics