Kael Jenmeetha Raayarkaev – Benny John Joseph Tamil Christian Lyrics
Kael Jenmeetha Raayarkaev is the latest Tamil Christmas song, a translation from popular English Hymn, Hark! the herald angels sing sung by Benny John Joseph featuring Pastor Joel Thomasraj, Giftson Durai, Blessing Edinbaro, Joanna Esther Shalini & Gracia Betty Edith and music arranged by Calvin Immanuel. This song was released on December 03, 2022 through Benny John Joseph YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Kael Jenmeetha Raayarkaev
Release Date: December 03, 2022
Vocals: Benny John Joseph featuring Pastor Joel Thomasraj, Giftson Durai, Blessing Edinbaro, Joanna Esther Shalini and Gracia Betty Edith
Music: Calvin Immanuel
Guitars: Joshua Satya
கேள் ஜென்மித்த ராயர்க்கே,
விண்ணில் துத்தியம் ஏறுதே,
அவர் பாவ நாசகர், சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து,
விண்ணோர் போல் கெம்பீரித்து,
பெத்லேகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள் ஜென்மித்த ராயர்க்கே,
விண்ணில் துத்தியம் ஏறுதே.
வாழ்க சாந்த பிரபுவ, வாழ்க நீதி சூரியனே,
மீட்பராக வந்தவர், ஒளி ஜீவன் தந்தவர்,
மகிமையை வெறுத்து, ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர், மறு ஜென்மம் அளித்தீர்
கேள் ஜென்மித்த ராயர்க்கே, விண்ணில் துத்தியம் ஏறுதே.
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது,
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது,
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது,
நம் மேசியா மண்ணில் உதித்தார்
நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்,
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே,
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே,
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே
மந்தை மேய்ப்பர்கள், புது கானம் பாடியே,
விந்தை காணவே, விரைந்தோடிச் சென்றனர்
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது,
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது,
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது,
நம் மேசியா மண்ணில் உதித்தார்
Joyful all ye nations rise,
Join the triumph of the skies,
With th’angelic host proclaim:
“Christ is born in Bethlehem!”,
Hark, the herald angels sing,
“Glory to the new-born King!”
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
Kael jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae
avar paava naasakar
samaathaana kaaranar
mannnnor yaarum elunthu
vinnnnor pol kempeeriththu
pethlaekaemil koodungal
jenma seythi koorungal
kael jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae
Vaazhga, saantha Prabhuve!
Vaazhga, needhi Suryane!
Meetparaaga vandhavar,
Oli, jeevan thandhavar;
Mahimaiyai veruthu,
Yaezhai kolam eduthu,
Saavai vella pirandheer,
Maru jenmam aleetheer
kael jenmiththa raayarkkaevinnnnil thuththiyam aeruthae
jillaana kulir kaattu veesum
naeramathumaeloka thoothar koottam paadum
vaelaiyathumannnnin maantharum katharum
naeramathunam maesiyaa mannnnil uthiththaar
natchaththiram naduvaanil oli
vilakkaaysaasthirikal pinthodarnthaaraevellaippolam
thoopavarkkam allichchentearppanniththaar
avar thiru munnae
manthai maeypparkal puthu kaanam
paatiyaevinthai kaanavae virainthotich sentanar
Jillena kulirkaatru
jillaana kulir kaattu veesum
naeramathumaeloka thoothar koottam paadum
vaelaiyathumannnnin maantharum katharum
naeramathunam maesiyaa mannnnil uthiththaar
nam maesiyaa mannnnil uthiththaar
Joyful all ye nations rise
Join the triumph of the skies
With angelic host proclaim
“Christ is born in Bethlehem”
Hark! The herald angels sing
“Glory to the new-born king”
1. Kael! jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae;
avar paava naasakar,
samaathaana kaaranar,
mannnnor yaarum elunthu
vinnnnorpol kempeeriththu
pethlekaemil koodungal,
jenma seythi koorungal.
kael! jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae.
2. Vaanor pottum kiristhuvae,
lokam aalum naatharae,
aetta kaalam thontineer,
kanniyidam pirantheer.
vaalka nara theyvamae,
arul avathaaramae!
neer, immaanuvael, anpaay
paaril vantheer maanthanaay.
3. Vaalka, saantha pirapuvae!
vaalka, neethi sooriyanae!
meetparaaka vanthavar,
oli, jeevan thanthavar;
makimaiyai veruththu,
aelaik kolam eduththu,
saavai vellap pirantheer,
matru jenmam aliththeer