Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Kaariyathai Vaaikapannum Dhevan
Release Date: December 29, 2018
Artist: John Jebaraj
Lyrics, Tune & Compose: John Jebaraj
Music: Derrick Paul
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
- Chords
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார்
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன்
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2
- கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார் - வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2 - தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ-2
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்
Kaariyaththai(kaariyankaL) vaaykkappannum thaevan
intha aandum en munnae poavaar
kaariyankaL maaruthalaai mudiya
intha aandum arputhangkaL seivaar – un -2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar
- Kanmalaiyai thadaakamaai maatri
karpaarai neerootraga seivaar-un-2
adainthu pona oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha aandu thirappaar
oh .. adaikkappatta oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha naalil thirappaar - Vaanaththin palakaniyai thiranthu
idam kollaa aasithanai tharuvaar-oh-2
amukki kulukki sarinthu vizha cheythu
kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh-2 - ThaamathangaL thurithamaaga maari
arputhangaL kaiyil chaera cheyvaar-un-2
nashtappattu izhanthu poanathellaam
intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee-2
kaariyaththai vaaykkappannum thaevan
intha aantum (varusham) en munnae poavaar -2
kaariyangaL maaruthalaai mudiya
intha aandum arputhangal seivaar
koanalaaga thoandruuvathai ellaam
naeraaka maatrii enakku tharuvaar
Scale: A major – Modern 6/8 – Tempo – 125
A
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
A
இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2
D E (C#m)
காரியங்கள் மாறுதலாய் முடிய
D E D
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் - உன் -2
A Bm
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
E A
அவரே என் யுத்தங்களை செய்வார்
F#m Bm
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
E A
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2
A
கன்மலையை தடாகமாய் மாற்றி
E A
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2
D E
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
D E
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ ..
D C#m
அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
Bm A
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்