Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Iyesuve En Jeevan
Release Date: November 08, 2025
Lyrics: Rev. Johnson Pandian
- Tamil
- English
- Meaning
இருளில் ஒளியாய் வந்தவரே
மனுக்குலத்தின் மீட்பின் நம்பிக்கையே
என் அன்பின் அகலமே ஆழமே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
நீர் ஆலோசனையில் பெரியவர்
நீர் நீதியில் சிறந்தவர்
என் மகிமையின் சிகரமே
உம்மை மனதார ஆராதிப்பேன்
வழிநடத்த எனக்கு படைகள் இல்லை
போராட எனக்கு பெலனும் இல்லை
மனத் தாழ்மையில் உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்துகின்றேன்
உமது நாமத்தை புகழ்ந்த தூதர்கள் நடுவில்
சேனைகளாய் எழும்பி நின்று உன் புகழ் பாட என் கைகளை உயர்த்துகின்றேன்
இயேசுவே என் பெலன்
இயேசுவே என் ஜீவன்
Irulil oliyaai vandhavare
Manukkulathin meetpin nambikkaiye
En anbin agalame aazhamé
Ummai endrendum aaraadhippen
Neer aalosanaiyil periyavar
Neer neethiyil sirandhavar
En maghimaiyin sigarame
Ummai manadhaara aaraadhippen
Vazhinadatha enakku padaigal illai
Poraada enakku belanum illai
Manath thaazhmayil
Ummai nokki en kaigaigalai
Uyarthugindren
Umadhu naamathai pugazhndha
Dhoothargal naduvil
Saenaigalaai ezhumbi nindru
Un pugazh paada
En kaigaigalai uyarthugindren
Iyesuve en belan
Iyesuve en jeevan
You who came as light into the darkness,
You are the hope of salvation for all mankind.
The width and depth of my love—
I will worship You forever.
You are great in wisdom,
You are perfect in justice.
You are the pinnacle of my glory—
With all my heart, I will worship You.
I have no armies to lead me,
I have no strength to fight.
But in humility of heart,
I lift my hands toward You.
Among the angels who praise Your name,
I rise like an army standing,
Lifting my hands to sing Your glory.
Jesus, You are my strength.
Jesus, You are my life.