Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Isravelin Dhevan
Album: Ellam Arinthavar
Release Date: February 19, 2021
Lyrics, Tune, Composition, Producer: Kingsly Sivapragasam
Vocals: Kingsly Sivapragasam, Joel Thomasraj
Music Arrangement: Stephen J Renswick
- Tamil
- English
இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல
மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார்
- சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல
அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் - நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார்
அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால் கூடும் - கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல
நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது
Isravelin dhevan kai viduvathilla
avarai nambi vanthorku bayame illa
megamaai akkini sthambamaai
vittu vilagaathirukkiraar
- sonna vaakkai maranthida manithanalla
sollivittu maara manu putthiranalla
avar sonnal ellam aahum
kattalai ittal ellam nirkum - nambi kupittal yesu sevi koduppar
kadalaha irunthaalum udan varuvaar
athil nadakkavum avaraal kudum
athai pilakkavum avaraal kudum - karthar thittam nam vaalvil niraiverida
thadaigal yethum vandhaalum bayame illa
nam dhevan kuda irunthaal
ethuvum ennai metkollathu
thanduvittaen indrae