Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Isravelin Devan
Release Date : October 08, 2021
Lyrics, Tune & Vocals : Pastor Kingsly Paul
Music & Producer: Alwyn M
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லை
தூங்குவதுமில்லை – என்றும்
கலங்காதே கலங்காதே
காக்கும் தேவன் உண்டு கலங்காதே
- செங்கடல் வந்தாலும் கவலையில்லை
கடும்புயல் வீசினாலும்
கவலையில்லை
தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்
என்னையும் நடத்திச்செல்வார் - எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லை
கோலியாத் வந்தாலும் கவலையில்லை
சேனைகளின் தேவன் நம் தேவன்
ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் - பெருமழை பெய்தாலும் கவலையில்லை
பெருங்காற்று வீசினாலும் கவலையில்லை
சர்வவல்ல தேவன் நம் தேவன்
கரம்பிடித்தழைத்து செல்வார்
Isravelin devan uranguvathum illai
Thoonguvathum illai – Endrum
Kalangathae kalangathae
Kakum devan undu Kalangathae
- Sengadal vanthalum kavalai illai
Kadum puyal veesinalum kavalai illai
Thanneer mael nadanthavar en devan
yennaiyum nadathi selvar Endrum - Yerigokal yelumpattum kavalai illai
Goliyath vanthalum kavalai illai
Senaigalin devan nam devan
Jeyathai koduthiduvar Endrum - Perum malai peithalum kavalai illai
Perunkattru veecinalum kavalai illai
Sarva valla devan nam devan
Karam pidithu alaithu selvar