Isa Nabi is the latest Tamil Christian song sung by Nehemiah Roger. This song was released on February 13, 2024 through Nehemiah Roger YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Isa Nabi
Release Date: February 13, 2024
Artist: Nehemiah Roger
- Tamil
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி
அவர் ஆதியும் அந்தமானவர்
இப்ராகிமால் போற்றப்பட்டவர்
அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம
ஆபிரகாமால் போற்றப்பட்டவர்
இஸ்மவேல் ஈசாக்கின் தேவன் – அவர்
ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன்
அன்பு உள்ளம் கொண்டவர்
நல்ல உள்ளம் படைத்தவர்
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி
சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி
நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி
வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி
ஊனாகி உயிரான தேவன் நம்
தோல் ஆகி ஆள வந்த ராஜன்

1 comment
God bless your work and let God’s kingdom be built,let millions of souls be saved