• Home  /
  • Lyrics   /
  • Idhuvarai Yehovah Yeerae – Stephen J Renswick Tamil Christian Lyrics

Idhuvarai Yehovah Yeerae – Stephen J Renswick Tamil Christian Lyrics

Idhuvarai Yehovah Yeerae - Stephen J Renswick Tamil Christian LyricsIdhuvarai Yehovah Yeerae is a christian Tamil worship single video written, tuned, music composed, produced and sung by Stephen J Renswick. This song was premiered on October 11, 2020.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Idhuvarai Yehovah Yeerae
Release Date: October 11, 2020
Lyrics, Vocals, Tune, Music & Production: Stephen J Renswick
Backing Vocals: Rohith Fernandes & Neena Mariam

TamilEnglish

இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார்

என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரே
என் எண்ணங்கள் மனா வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே

Chorus:
ஒத் யெஹோவஹ் யீரே
எல்லாம் தருபவரே
ஒத் யெஹோவஹ் யீரே
எல்லாம் தருபவரே

Verse:
என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தன
எனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றான்
உதவிட எனக்கு யாருமில்லா தூக்கிவிடவும் எவருமில்லை
இனியும் தொடர வழியில்லை என்று கலங்கி நின்றான்

உம அன்பின் கரங்கள் தொட்டதால்
உம தயவோ என் மேல் இருந்ததால்
கனவுகளும் நினைவுகளும் நிஜமானதையே

Bridge:
தேவைகள் மறைந்ததையே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும் வரை குறைவுகள் என்னக்கில்லையே
இருள் மறந்தைதாய் நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும் வரை குறைவுகள் என்னக்கில்லையே

Idhuvarai neer nadathineer
Inimaelum neer nadathi selluveer
Idhuvarai Neer nadathineer
Inimaelum neer thodarndhu nadathuveer

En thaevaigal naan ariyum munnae neer arindheerae
En ennangal mana vaanjaigal ellaam niraivaera seidheerae

Chorus :
Oh yehovah yeerae
Ellaam tharubavarae
Oh yehovah yeerae
Ellaam tharubavarae

Verse:
En yaekkathin kanavugal dhooramaai therindhana
Enadhalla verum karpanai endrae kadandhu sendraen
Udhavida enakku yaarumila thookividavum yevarumilla
Inniyum thodara vazhiyillai endru kalangi nindraen

Um anbin karangal thottadhaal
Um dhayavo en mael irundhadhaal
Kanavugalum ninaivugalum nijamaanadhae

Bridge:
Thaevaigal maraindhadhae neer vandhadhaal
Neer podhum eppodhum
Neer irukkum varai kuraivugal ennakillaiyae
Irul marandhaidhae neer vandhadhaal
Neer podhum eppodhum
Neer irukkum varai kuraivugal ennakillaiyae

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!