Gambeera Satham – MartinLutherKing Tamil Christian Lyrics

Gambeera Satham is the latest christian Tamil worship single written, tuned by Martin Luther King MV, sung by Obed Daniel Jebaraj and music composed by Vicky Gideon. This song was released on November 18, 2022 under the label Martin Luther King MV.

Song : Gambeera Satham
Release Date: November 18, 2022
Lyrics & Tune: Martin Luther King MV
Vocals: Obed Daniel Jebaraj
Music: Vicky Gideon

  • Tamil

அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்

கெம்பீர சத்தத்தோடு பாடிடுவேன்
எந்தன் ஆனந்த தொனியால் போற்றிடுவேன்
அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்

  1. இக்கட்டு நாளில் கூப்பிட்டேன் அவரை
    தீவிரம் தப்புவித்தார் என்னை
    கன்மலையின் வெடிப்பினில் என்னை வைத்து
    கண்மணிபோல என்னை காத்துக்கொண்டார்
  2. ஏறெடுப்பேன் என் கண்களை என்றும் நான்
    உன்னத தேவன் பெலத்தை தந்து காப்பார்
    தம் கரம் என்னை அணைத்து காத்துக்கொள்ளும்
    கன்மலையின் மேல் என்னை நிறுத்தி வைப்பார்


Related posts

Ninne Preminthunu – Reenukumar, Sam Alex Telugu Christian Lyrics

En Nadaigalai – Davidsam Joyson Tamil Christian Lyrics

Thana Sareeramandhu – AR Stevenson Telugu Christian Lyrics