Ethanai Ethanai Innalgal – Johnkish Tamil Christian Lyrics

Ethanai Ethanai Innalgal is the latest Christian Tamil Worship song written & tuned by Pastor Johnkish Theodore Isaac and sung by gospel singer, Dhass Benjamin & Praiseline Stephen and music composed by Manuel and David. This song was released on November 17, 2023 through Pastor Johnkish YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Ethanai Ethanai Innalgal
Release Date: November 17, 2023
Lyrics & Tune: Pastor Johnkish Theodore Isaac
Vocals: Dhass Benjamin & Praiseline Stephen
Music: Manuel and David

  • Tamil
  • English

எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை சுமந்தன

இமைக்குள் கண்கள் போல்
என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
சிற்பிக்குள் முத்து போல்
என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்

  1. வியாதி என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    சோர்வு என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    சிறகின் மறைவில்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
    கருவில் சிசு போல்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
  2. தோல்வி என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    பாவம் என்னும் இன்னல் வந்து
    என்னை தாக்கிற்று
    சிலுவை நிழலில்
    என்னை காத்திட்ட ( காத்த நல் ) தேவன்
    தமக்குள் என்னையும்
    வைத்து காத்திட்ட ( காத்த நல் ) தேவன்


Ethanai ethanai innalgal
ennai thaakina
athanai athanai kirubaigal
ennai thaangina
Ethanai ethanai innalgal
ennai soolndhana
athanai athanai kirubaigal
ennai sumandhana

Imaikkul kangal pol
ennai kaatthita devan
sipikkul mutthu pol
ennai kaatthita devan
Imaikkul kangal pol
ennai kaattha nal devan
sipikkul mutthu pol
ennai kaattha nal devan

  1. Vyaadhi ennum innal vandhu
    ennai thaakitru
    sorvu ennum innal vandhu
    ennai thaakitru
    siragin maraivil
    ennai kaathita devan
    karuvil siu pol
    ennai kaathita devan
    siragin maraivil
    ennai kaattha nal devan
    karuvil siu pol
    ennai kaattha nal devan
  2. Tholvi ennum innal vandhu
    ennai thaakitru
    paavam ennum innal vandhu
    ennai thaakitru
    Siluvai Nizhalil
    ennai kaatthita devan
    thamakkul ennaiyum
    vaitthu kaatthita devan
    Siluvai Nizhalil
    ennai kaattha nal devan
    thamakkul ennaiyum
    vaitthu kaattha nal devan


Related posts

Thana Sareeramandhu – AR Stevenson Telugu Christian Lyrics

Yudhula Raja – Benny Joshua Telugu Christian Lyrics

Sthuthi Keerthaneeyudaa – Pastor Abraham, Hosanna Ministries Telugu Lyrics