Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Epoluthu Vidiyum Deva
Release Date: December 31, 2023
Lyrics: Dr. J. Allen Paul
Vocals: Sophiya Allen Paul
- Tamil
- English
எப்பொழுது விடியும் தேவா!
எப்பொழுது விடியும் நாதா!
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்
- நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன் - அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா - அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்
Eppoluthu vitiyum thaevaa
eppoluthu vitiyum naathaa
jaamakkaaran pola naanum
kaaththirukkintraen
nedungaalam kaathirunthu
sornthu pokintraen
- Nichchayamaay mutivu undu
nampikkai veenpokaathenru
karththar sonna vaakkuthaththam
niraivaerattum intru
kaaththirukkintraen naan
kaaththirukkintraen - Arputhangal ataiyaalangal
intru engae entru kaetta
kithiyon pola naanum
ethir paarththu nirkintraen
irangidum thaevaa manam
irangidum thaevaa - Apposthalar kaalam intru
thirumpidavum kaaththiruppaen
arputhangal ataiyaalangal
nadanthidattum intru
kaaththirukkintraen naan
kaaththirukkintraen