Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Ennai Vittu Kodukathavar
Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
Release Date: April 01, 2019
Lyrics, Tune & Vocals: Davidsam Joyson
Music: Giftson Durai
- Tamil
- English
என்னை விட்டுக்கொடுக்காதவர்,
என்னை நடத்துகின்றவர்,
என்னை பாதுகாப்பவர்,
என் நேசர் நீரே
- நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர் - நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் - நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் - நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்
Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae
- Nan Vazhimaarum Pothu
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer - Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum
Um Kirubaiyal Mannitheer - Naan Thalai Kunintha Pothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae
Enathan Thalaiyai Uyarthineer - Naan Vaenduvathellam
En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer