Enakkai Yutham Seibavar – Jeby Israel Tamil Christian Lyrics
Enakkai Yutham Seibavar is the latest Christian Tamil Worship song written, tuned, sung & music composed by Jeby Israel and produced by HRMB Records & Eastlanka Evangelical Mission. This song was released on December 31, 2020 through Jeby Israel – Heavenly Rehearsal Music Band YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Enakkai Yutham Seibavar
Release Date: December 31, 2020
Lyrics, Tune, Vocals & Music: Jeby Israel
Producer: HRMB Records & Eastlanka Evangelical Mission
எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்
- ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிடமாட்டேனே
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன் செல்கின்றார் - எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார் - (என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார்