Song : En Mel Ninaivaai
Release Date: October 26, 2019
Lyrics: Issac D & Miracline Betty
Music & Vocals: Issac D
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே
கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன்
- அழிந்து கொண்டிருந்த
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே - எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே
En mel ninaivaai iruppavarae
Ennai visaarikkum Deivamae
Um anbu karangalil naan iruppen
Ennai uyarththa irangineerae
Kai vidaa kanmalayae
Ummai thaan Nesikkiraen
- Azhinthu kondiruntha
En aaththumaavai meettu
Azhiyaa um jeevanaiyae
Ennil vaiththavarae - Enakku ethiraana
Ennangalai azhiththu
Umathu thittaththayae
Niraivetri mudippavarae