Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: En Maeipar
Album: Jebathotta Jeyageethangal vol – 35
Release Date: October 20, 2023
Lyrics, Tune & Vocals: Father S J Berchmans
Music: Rufus Ravi
- Tamil
- English
என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறையேயில்லை
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறையேயில்லை
- நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி - ஆத்துமா தேற்றுகிறீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர் - எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர் - நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறையேயில்லை
En maeipar neerthanaiya
enakkentum kuraivaeyillai
Naan yen kalanganum
en aayan irukkaiyilae
- Neethiyin paathaiyil nadaththi selkireer
um makimai vilangumpadi - Aaththumaa thaetrukireer aavi polikindreer
puthu uyir tharukindreer - Ethirikal kannmunnae vetri tharukindreer
Virunthu padaikkindreer - Nichayamagave vaal naal muzhuvathum
Um kirubai pin thodarum
Naan yen kalanganum
en aayan irukkaiyilae
En maeipar neerthaanaiyaa
enakkentum kuraivaeyillai