En Karthar – Hannah John Tamil Christian Lyrics
En Karthar is the latest christian Tamil worship song from the album, En Nesame Vol-2 written, tuned & sung by Sis Hannah John and music composed by K J Sudhakar. This song was released on February 15, 2020.
Song : En Karthar
Album: En Nesame Vol-2
Release Date: February 15, 2020
Lyrics, Tune & Vocals: Sis Hannah John
Music: K J Sudhakar
Tamil
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர்
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்
- என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார்
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன் - என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர்
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்